அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "நிச்சயமாக, இந்த இருதயங்கள் பாதுகாப்பான பாத்திரங்கள் (பைகள்) போன்றவைகள். இறை வேதத்தினால் இவைகளை (busy) ஈடுபடுத்துங்கள் ! வேறு எவற்றினாலும், சோலியாக்கி விடாதீர்கள் !" (நூல்: அஸ்ஸுஹ்த் -900)
قال عبد الله بن مسعود رضي الله عنه :
إِنَّ هَذِهِ الْقُلُوبَ أَوْعِيَةٌ
فَاشْغِلُوهَا بالْقُرْآن
وَلاَ تُشْغِلُوهَا بِغَيْرِهِ
[ الزهد لأحمد بن حنبل٩٠٠ ]
கருத்துகள்
கருத்துரையிடுக