இமாம் ஷாஃபிஈ (றஹ்) அவர்கள் கூறியதாவது: "உனது அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கேட்டு, நடக்க விரும்பாதவருக்கு, அபிப்பிராயம் () சொல்லாதே! ஏனெனில், நீரும் பாராட்டத்தக்கவன் இல்லை! உனது கருத்தும் பயனுள்ளதாக இல்லை!" (நூல்: ஆதாபுஷ் ஷாஃபி வமனாகிபுஹு - [121])
قال الإمامُ الشافعيُّ - رحمه الله - :
ولا تُعْطِينَّ الرأيَ مَنْ لا يُريدُهُ ، فَلا أنتَ محمودٌ ولا الرأيُ نافِعُه . [ آداب الشافعي ومناقبه 121]ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ
கருத்துகள்
கருத்துரையிடுக