உன்னால் முடியும்

கடின உழைப்பு நேரிய சிந்தனை அர்ப்பணிப்பு வாழ்க்கையை படியுர்த்தும். அடி சறுக்கினும் - உன் பிடிவிடாதே பிடிவாதம் பிடி வெற்றியின் கடிவாளம் கைகளில் மடி மீது எதுவும் தானாக விழுவதில்லை திடமாக பாதையில் நில் தடைகளை தகர்த்தெறியவே வலிகளை வேதனைகளையும் துடைத்தெறிந்து உள்ளத்தில் உறுதி கொள் உன்னால் முடியும்

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்