தூங்குவதற்கு முன் ஓதும் அத்கார்களில் இருந்து...!
ஒரு முஸ்லிம் அவனது ஒவ்வொரு நாளையும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து முடித்துக் கொள்வது மிகவும் அழகானதாகும்.
அனஸ் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தனது விருப்புக்கு சென்றுவிட்டாள் இவ்வாறு கூறுவார்கள் :
"الحمد لله الذي أطعمنا وسقانا، وكفانا وآوانا، فكم ممن لا كافي له ولا مُؤوِيَ"
(அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வசகானா வகபானா வஆவானா பகம் மிம்மன் லா காபிய லஹு வலா முஃவிய) (முஸ்லிம்)
உலக, மறுமை நலவை பற்றி பிரார்த்தனை செய்தல்
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்களில் மிகவும் அதிகமாக இருந்தது " அல்லாஹும்ம ஆதினா பித்துன்யா ஹஸனதன். வபில் ஆகிரதி ஹஸனதன். வகினா அதாபன்னார். (புஹாரி, முஸ்லிம்)
பொருள்: "யா அல்லாஹ் உலகிலும்,மருமையிலும் நலவை தருவாயாக. எங்களை நரக வேதனையில் இருந்தும் எங்களை பாதுகாப்பாயாக "
கருத்துகள்
கருத்துரையிடுக