நேசங்களை நீடிப்பதற்காய் நீளப்பொய் உரைப்பதும் வன்முறை வார்த்தைகளால் வசைகளைப் பொழிந்து நஞ்சான சொற்களால் நெஞ்சைக் கிழித்து சுற்றத்தாரை சுட்டெரிப்பதும்
சிறு குறைகளையும் சீற்றமே இன்றி சிந்தையில் உரைக்க சீராய் உணர்த்தி அகந்தையில் ஆடாமல் அன்பைப் பரிசளிப்பதும் நாவின் அறுவடையே!!!
நிலாக்கவி நதீரா முபீன், புத்தளம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கருத்துகள்
கருத்துரையிடுக