பசுமையான பக்கங்களை நோக்கி

என் கண்ணீர் துளிகளின் தொடக்கத்தில் என் பேனா முனைகளின் நுனியில் என் நெஞ்சமது நெருப்பில் என் முகத்தில் சிறு புன் முருவலில் எழுதுகின்றேன் என் மனக் குமுறல்களை....

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் எனத் துடிக்கும் என் உள்ளம் என் கனவுகளை பொய்ப்பித்து கனவாக்கியே விட வேண்டும் என கங்கணம் கட்டும் என்னுடன் உள்ள சில உறவுகள்

வாழ்க்கைப் போராட்ட யுத்த பூமியில் நான் மட்டும் தனிக் கோழையாய் அல்ல அனைத்து தடைகளையும் எதிர்ப்புகளையும் தடை தாண்டி வரும் ஒரு வீராங்கனையாக

பொறுத்தார் பூமி ஆழ்வார் பொங்கினார் கடலால்வார் என்பார் போல் வாழ்கையில் பசுமையான பக்கங்களை நோக்கியவளாக

M.I.F Arushiya Asanakotuwa. Kooratihena

கருத்துகள்