தாயே என்னைப் பத்து மாதம் சிரமத்துடன் சுமந்தாய் எனக்குப் பாரிற்கு முகவரி தந்த தாயே.
எனக்குப் பாசம் எனும் அமுதை ஊட்டினாய் என்ன கைமாறு செய்வேன் நான் உனக்கு??? என் மேல் அன்பு அதிகம் உனக்கு
இரு கரம் ஏந்துகிறேன் உனக்கு சுவனச்சோலை கிடைக்க உன்னோடு சேர்ந்து நானும் வர தாயே நீ பிரார்த்தனை செய்திடு தாயே

கருத்துகள்
கருத்துரையிடுக