நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு கூட்டம் அல் குர்ஆனை கற்று, இவ் உலகை யாசிக்க முன் நீங்கள் அதை கற்று, அதனூடாக சுவர்க்கலோகத்தை அவனிடம் கேளுங்கள்! நிச்சயமாக, இத் திருமறை குர்ஆனை முவ் வகுப்பினர் கற்றுக் கொள்வார்கள்.
- ஒருவர், அதைப் படித்து, விளங்கி பெருமை பேசுகிறவர்,
- அதைப் படித்து, உண்டு பிழைப்பவர்,
- இறை பொறுத்தும் நாடி, அதைப் படிப்பவர்.
(அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா - 258)
● قال ﷺ : " تعلموا القرآن ، و سلوا الله به الجنة ، قبل أن يتعلمه قوم ، يسألون به الدنيا ، فإن القرآن يتعلمه ثلاثة : رجل يباهي به ، ورجل يستأكل به ، ورجل يقرأه لله " .
📚 السلسلة الصحيحة للعلاّمة الألباني رحمه الله تعالى برقم : (٢٥٨) .
கருத்துகள்
கருத்துரையிடுக