இன்றைய நாள்

கதிரவனின் கண்சிமிட்டலில் வெட்கி ஓடினால் காரிகை பறவைகளின் கீச்சிடலில் உயிரினங்கள் உயிர் பெற புதிதாய் பூத்தன புஷ்பங்கள் பல

மலர்ந்து மணம் பரப்பி மானிடர்களை வரவேற்றது மீண்டும் ஒரு இனிய நாள் - அது இன்றைய நாள்...!

Rushdha Faris SEUSL

கருத்துகள்