இலட்சியத்தை நோக்கி

சவால்களை சல்லடைகளாக்கி சோதனைகளை சாதனைகளாக்க கைக்கோர்ப்போம் பூமியிலே...

கானல் நீரை கடல் நீராக மாற்ற அலைகளாக ஆர்ப்பரிப்போம் அவனியிலே...

நம்பிக்கையை நண்பனாக்கி தோல்விகளை தோழனாக்கி வெற்றிகளை பெற்றுவிட வெளியேறுவோம் வெண்புறாக்களாய் வையகத்திலே...

கேலிகளை கேடயமாக்கி கிண்டல்களை கிழித்தெறிந்து பாராட்டுகளை பாரமேற்று வாழ்த்துக்களை வாழ்க்கையாக்குவோம் வாரீர்....!

Rushdha Faris SEUSL

கருத்துகள்