சீதனம்

நடக்க முடியாத வயதிலும் உழைகிறான் என் தந்தை என் தங்கச்சிக்கு சீதனம் கொடுத்திட

உழைக்கா முடிந்த வயதிலும் உறங்குகிறான் வீட்டு மாப்பிள்ளை சீதனம் எனும் பரிசை பிச்சையாய் எடுத்து விட்டு

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்