அன்பு என்னும் கிரீடம் அணிந்து என்னை தாலாட்டியதே தாயின் அன்பு
அரவணைப்பு என்னும் போர்வை கொண்டு என்னை உரைபணியாக்கியதும் தாயின் அன்பு
மன்னிப்பு என்னும் தண்டனை தந்து என்னை மறுசீரமைத்தது தாயின் அன்பு
அளவிள்ளாப் பாசமும் முடிவில்லா நேசமும் கொண்டு என்னை ஒரு இதயத்தில் தங்க செய்தது தாயின் அன்பு
அழுகைக்கும் அனுபவத்திற்கும் அர்த்தம் கொடுத்து - என்னை இந் நொடி வரை வளர்த்தது தாயின்அன்பு
Fathima Badhusha Hussain deen Faculty of Islamic Studies South Estern university of Srilanka
கருத்துகள்
கருத்துரையிடுக