நட்பு

சிதறிக் கிடந்த எங்களை சிப்பாய் செதுக்க நம் உணர்வுகளால் ஒன்று சேர்ந்தோம் நட்பில் தனிமையில் சிதைந்துபோன சிரிப்பை உள்ளதால் புன்னகை போழியே கற்றுத்தந்து சிந்தனையின் உச்சியில் சிகரம் தொட வைத்தது நட்பு.

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்