அவள் மீண்டும் என் செவியோரம் வந்து கதை பேசுவாளா என்ற ஏக்கம் விடியும் வரை அல்ல நான் மாண்டு மடியும் வரை தொடரும்
சூரியனின் வருகைக்காக காத்திருக்கும் தாமரை மோட்டை போல் அவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்
மண்ணிலே என்னை மதித்தவழும் அவள்தான் என்னை மிதித்தவழும் அவள்தான்
கருத்துகள்
கருத்துரையிடுக