வாழ்க தோழமைகளே!

தை பிறந்தது வழி பிறக்கும்

வலி தீர்ந்திடும் இனிமை கிடைக்கும்

உறவுகள் பெருகிடும் உணர்வுகள் மதிக்கப்படும்

உயிர்கள் கண்ணியம் பெரும் உண்மைகள் நிலைத்திடும்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஆயிரம் எதிர்ப்புகள்

எல்லாம் வென்று வெற்றி வாகை சூடிட

மனதார வாழ்த்துகள்! வாழ்க தோழமைகளே!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS: 2 Pasyala

கருத்துகள்