வாழ்வின் எழுதுகோல் அன்பு

வாள்முனையில் அடையமுடியாத வெற்றிகள் பேனாமுனை கண்டது

காசி எனும் காகிதத்தால் கொட்டி கிடந்தும் கிடைந்தும் கிடைக்காத நின்மதி ஒருசிலரின் அன்பான வார்த்தைகளில் கிடைக்கும்போது தான் புரிகிறது அன்பு என்ற ஆயுதத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஏங்குது

ஒவ்வொரு மனித மனமும் அழிந்து போகும் வார்த்தைகளை கிருக்கும் பேனாமுனைகே சக்தி உண்டு என்றால் அளிக்க முடியாத பலர் இதயத்தில் வாழும் அன்புக்கு எத்தனை சக்தியுண்டு சிந்தனை செய் மனி

உன்னால் பேனாமுனையில் வரைய முடியாத வார்த்தைகளையும் வாழ்வின் எழுதுகோல் அன்பு என்கிற ஒன்றை மட்டும் ஏந்தி வரைந்திடு

நீ இந்த மன்னில் மாண்டுபோன பின்னும் வாழ்வாய் பலர் இதாயத்தில் உன்மையான அன்பை உன் வாழ்வின் எழுதுகோலாய் ஏந்திடு தினம்தினம்

கண்ணீர் மட்டும் பரிசாய் கிடைத்தாலும் என்றாவது ஒருநாள் இந்த உலகம் உன் பெயர் சொல்லி துடிக்கும்.

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்