கலந்து கொண்ட உனது நினைவுகளே நிம்மதியின் நிலையாகி நிற்க...
நீ... என்மீது பாவம் சுமத்திப் பக்குவமாகிறாய்
நீ.... கலந்த உன் பார்வைக்குள் என்றும் நான்
நீ...... நான் என்றும் நான்...... நீ என்றும் அமைதி கொள்வதில் அடங்கிப் போகிறேன்.
அன்பே நீ எங்கே.
நழீம் ஏ சுல்தான்.
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக