قال الإمام ابن القيم -رحمه الله-: ما سُلبت النّعَم إلا بترك تقوى الله والإساءة إلى الناس.
(أحكام أهل الذمة: 1 /9 )
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இறையச்சத்தை விடுவதன் மூலமும், மக்களுக்கு தீங்கிழைப்பதன் மூலமும் தான் அருட்கொடைகள் கலட்டி எடுக்கப்படுகின்றன. (நூல்: அஹ்காமு அஹ்லுத் திம்மா, பாகம்: 01, பக்கம்: 09)
கருத்துகள்
கருத்துரையிடுக