எண்ணங்கள்

எதை செய்யவும் விதை போடுவது எண்ணங்கள் எண்ணங்கள் பல வண்ணங்களில் இங்கே

கொடுக்கும் எண்ணம் சிலருக்கு - சேர்க்கும் எண்ணம் பலருக்கு...

வாழ்த்தும் எண்ணம் சிலருக்கு -தூற்றும் எண்ணம் பலருக்கு...

ஏற்கும் எண்ணம் சிலருக்கு - மறுக்கும் எண்ணம் பலருக்கு...

உண்மையாய் சில எண்ணங்கள் போலியாய் பல எண்ணங்கள்...

போலிகள் வாழ்ந்து விட்டு போன பின் உண்மைகள் உலா வருகின்றன உலகிலே...

உயிரின்றியே எண்ணங்கள் பல வண்ணங்களில் இங்கே.....

Rushdha Faris SEUSL
[products]

கருத்துகள்