قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: والصبر صبران صبر عند الغضب، وصبر عند المصيبة. مجموع الفتاوى ( ١٥٩/٢٨ )
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொறுமை இரண்டு வகையானது, ஒன்று கோபத்தின் போது பொறுமையாக இருப்பதாகும், இரண்டு சோதனையின் போது பொறுமையாக இருப்பதாகும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 159, பக்கம்: 28)
கருத்துகள்
கருத்துரையிடுக