الخَبَثُ إِذَا كَثُرَ فَقَدْ يَحْصُلُ الْهَلَاكُ الْعَامُّ، وَ إِنْ كَانَ هُنَاكَ صَالِحُونَ.
( المنهاج١٨/٤)
இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மோசமான விடயம் அதிகரித்து விட்டால் அங்கே நல்லவர்கள் இருந்தாலும் பொதுவான ஒரு அழிவு சிலவேளை உண்டாகும். (நூல்: மின்ஹாஜ், பாகம்: 04, பக்கம்: 18)
ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)
</p>
கருத்துகள்
கருத்துரையிடுக