உனக்குள்...

நிலவுக்குள் வெண்மையைப் போல்... கடலுக்குள் உப்பைப் போல்... கண்ணுக்குள் கருமணியைப் போல்... வானுக்குள் மேகத்தைப் போல்... உனக்குள் நான் - கரைந்து போக கனாக்களில் கவிபாடுகிறேன்.....!

Rushdha Faris SEUSL

கருத்துகள்