قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
كثرة الذنوب مع صحة التوحيد خير من قلة الذنوب مع فساد التوحيد.
الإستقامة٤٦٦/١
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஓரிறைக்கொள்கை சீர்கெட்டு இருந்து குறைவாக பாவங்கள் இருப்பதை விட ஓரிறைக்கொள்கை சரியாக இருந்து அதிகமான பாவங்கள் இருப்பது சிறந்ததாகும். (நூல்: அலிஸ்திகாமா, பாகம்: 01, பக்கம்: 466)
கருத்துகள்
கருத்துரையிடுக