ஓரிரு வரிகள் கூட ஓய்ந்துதான் போகும் பெண்ணே உன்னிடம் எந்தன் காதல் தோற்று நிற்கையில்
தன்னை சுற்றும் கோள்கள் போல நானும் என்னை சுற்றிப் பார்க்கிறேன் அன்னை இன்றி பிறந்த வரிகள் யாவும் உன்னை சுற்றி வருவதால்
இன்னும் திறக்காத புத்தகமாய் உன் இரக்கமான இதயம் இருப்பதால் காலை மலர்கள் மாலை உதிர்வதாய் உன்னை கண்டு எந்தன் ஆசைகளும் உதிருதே!
கருத்துகள்
கருத்துரையிடுக