தூதரின் வழிமுறை

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

إنما يرفع الله الشخص بقدر تمسكه سنة الرسول.

( تحفة المجيب ٣٣٩)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தூதரின் வழிமுறையை கடைபிடிப்பதற்கு ஏற்ப தான் அல்லாஹ் ஒரு மனிதனை உயர்த்துவான். (நூல்: துஹ்ஃபதுல் முஜீப், பக்கம்: 339)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்