வீதியோரம் வாடிக்கிடக்கிறோம் பார்க்க யாரும் நாதியில்லை பணம் இன்றி பிறந்த காரணத்தால் வறுமை என்னும் பிள்ளையைப் பெற்று! அழீகை என்னும் தாலாட்டுப் பாடி! வயிற்றுப்பசி யென்னும் போர்வை போர்த்துகிறோம்! வறுமையில் வாடும் பாவத்திற்கு!

கருத்துகள்
கருத்துரையிடுக