قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
الإيمان بالقدر يُوجب أن يكون العبد صبّاراً شكوراً، صبوراً على البلاء شكوراً على الرخاء.
( مجموع الفتاوي ٢٣٧/٨)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: விதியை நம்புவது ஒரு அடியானை சோதனை மீது பொறுமையாளனாகவும் செழிப்பில் நன்றியுள்ளவனாகவும் ஆகிவிடுவதற்கு கட்டாயமாக்கும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 08, பக்கம்: 237)
ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)
கருத்துகள்
கருத்துரையிடுக