உள்ளம்

 قال الإمام ابن القيم -رحمه الله-:

‏حال العبد في القبر كحال القلب في الصدر نعيماً وعذاباً، وسجناً وانطلاقاً.

 زاد المعاد ٢٥/٢

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அடக்கஸ்தளத்தில் உள்ள அடியானின் நிலையானது இன்பமோ வேதனையோ, சிறையோ விடுதலையோ எதுவாக இருந்தாலும் நெஞ்சில் உள்ள உள்ளத்தின் நிலையை போலவாகும். (நூல்: zஸாதுல் மஆத், பாகம்: 02, பக்கம்: 25)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்