ஏழையின் கண்ணீர் துளி

தொட்டுச் செல்ல தாய்மடி வேண்டும். விட்டுச் செல்ல இந்த ஏழையின் கண்ணீர் துளி வேண்டும்.

இவ்வுலகில் பசி போக்கி வாழ பாக்கியம் வேண்டும். மரணப்படுக்கையில் மனிதனின் அரவனைப்பு பெற்று மரணிக்க வேண்டும்.

வேண்டும்.. வேண்டும்... விட்டு விலகிச் செல்லாத வாழ்க்கை வேண்டும்....

உறவில் தொட்டு உணரும் காதலியின் அன்பு வேண்டும்... கழைந்து செல்லும் கனவில் அல்ல.. என் விழி திறந்து பார்க்கும் நிஜத்தில்...

கவி ரசிகன் பாலமுனை ஆஷிக்
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்