காகித கிறுக்கல்களும் பேசும் ஓவியமாக...

கண்ட கனாக்கள் கரைந்து போகையிலே! வலிகளுடன் விழி நீர்...

எனையறியாது தூக்கி எறியப்பட்ட காகித கிறுக்கலில் மலர்திட்டு உயிர் பெற்றெழுந்த நீ!

கவி வரிகளாயிருக்க மரணமேதடி! காகித கிறுக்கல்களும் பேசும் ஓவியமாக...

Nusra Fawmy Anuradhapura SEUSL
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்