காதல்

எதுவும் காதலே எதிர்பாராமல் வருவதே எமாற்றத்திலும் முடிவதே எதிர்பார்த்தபடி அமைவதே எதிர்பாலை கவர்வதே..

இதுவும் காதலே அதுவும் காதலே

கைக்கு வலையல் மீது காதல் பட்டாம்பூச்சிக்கு பூவின் மீது காதல் ஆணுக்கு பெண் மீது காதல் அண்ணனுக்கு தங்கை மீது காதல் ஆயுளுக்கு அழிவின் மீது காதல்

எங்கும் காதல் எதிலும் காதல்

மோதலில் காதல் காதலில் மோதல் கற்பனை காதல் கள்ளக் காதல்

காமத்து காதல் கடவுள் மேல் காதல் ஆன்மீக காதல் அரோக்கிய காதல்

காதல் காதல் காதல் காதல்கள் பொய்யில்லை ஆனால் காவியங்கள் பொய்யாக இருக்கலாம் காரணங்கள் பொய்யாக இருக்கலாம்

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்