கஷ்டங்கள் இல்லா மனிதங்கள் உண்டோ உண்டெனின் அவை ஜடங்கள் தானோ..
நடப்பவை கையில் இல்லை என அறிந்தும் நீ நடக்கும் மாயைக்கு - இறை மறந்து தூற்றுவது ஏனோ..
திரும்பாது வெறுமென என்று ஏந்தி நில் இருகரம் திரும்புவது உனக்கானது என்று ஏற்று நில் மறுகணம்..
ஆறுதலாய் படைத்தவன் வழி காட்டி நிற்க நேர்வழி தெரிந்தும் - மாற்று வழி தேடுவது மடமையே..
இதைவிட கைசேதம் உண்டோ என்ன??
கருத்துகள்
கருத்துரையிடுக