பிரார்த்தனை செய்வோம்.

ஸஹர் முதல் இப்தார் வரையிலுமான நேரம் முழுவதும் ஒரு நோன்பாளியின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படுகிறது.

அதனால், நமது நாடும், நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் நலமும், வளமும் பெற்று வாழ, வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

கொவிட் 19 தொற்றை தடுக்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிபணிந்து நடப்போம்.

நமது மகிழ்ச்சிக்கும், நாட்டின் மருமலர்ச்சிக்காகவும் அயராதுழைக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கும் பொலீஸார் மற்றும் முப்படையினருக்கும் சுகாதாரத் துறை சார்ந்தோருக்கும் உடல் உள ஆரோக்கியத்துக்காவும் அல்லாஹ்வை பிரார்த்திற்போம்.

ஹாறூன் (ஸஹ்வி)

கருத்துகள்