பெண்ணே….!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட வேண்டியவளல்ல!!! உலகத்தில் போற்றப்பட வேண்டியவள்

பெண்ணே உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது.

பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்,பணிவாலும் அரவணைக்கக் கூடியவள்.

பெண்ணே நீ வையகமே வியக்கும் பெண்ணாக இரு!

சாதனையாளர்களை உருவாக்கும் உண்டுசக்தியாக இரு!

கண்ணீரைத் துடைக்கும் தோழியாக இரு!

Nushra Aadam Akurana SEUSL
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்