தள்ளி நின்று தொடுகையில் கலைந்து போன கனவு நீ... கண்களில் மட்டும் ஏன் சிலையானத உன் உருவம்...
சிறுக சிறுக சினுங்க வைக்கின்றாய் சிரித்துக்கொண்டேசெல்கிறேன் உன்னை வெறுக்க முடியாமலும் விலக முடியாமலும் விட்டுக் கொடுக்க முடியாமலும்..... விலகி செல்லாதே விலகி விடும்- என் உயிர் உடலை விட்டு...


கருத்துகள்
கருத்துரையிடுக