ஆடை

கனவன் மனைவி உறவு ஆடையைப் போன்றதென்கிறது.. ஆனால் இன்று, ஆடையை மாற்றுவதைப் போல் ஆடவனையும் மாற்றிக்கொள்கிறது சமூகம்..

கசக்கிப்போடும் துண்டாக பெண்மையை தூக்கியெறிகின்றது சமூகம்...

சமூகத்தின் அவலத்தை சுமூகமாக்க வழியில்லையா ???

ஆடையென்று சொன்னதுண்மை தினசரி மாற்றிக்கொள்ளச் சொல்லவுமில்லை அனுதினம் தூக்கிப்போட சொல்லவுமில்லை...

காப்பாய், கவசமாய் அழகாய், அரவணைப்பாய் இஷ்டமாய், இன்பாமாய் எவ்வாறெல்லாமோ அவ்வாறெல்லாம்...

அஸானா அக்பர்
Advertising that works - yX Media yX Media - Monetize your website traffic with us

கருத்துகள்