அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி
அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா
சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா
அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா
வெறுப்பைக் காட்டாத முகம் நீ தானோ அம்மா
உன்னை போல் இவ்வுலகில் ஓர் உறவு இல்லையம்மா
அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி
அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா
சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா
அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா
வெறுப்பைக் காட்டாத முகம் நீ தானோ அம்மா
உன்னை போல் இவ்வுலகில் ஓர் உறவு இல்லையம்மா
கருத்துகள்
கருத்துரையிடுக