அறிஞர்களின் பொன்மொழிகள்

قال الإمام ابن القيم -رحمه الله-:

فلو لا أنه سبحانه يداوي عباده بأدوية المحن والابتلاء لطغوا وبغوا وعتوا.

( زاد المعاد (١٩٥/٤)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் தனது அடியார்களை சோதனைகள் எனும் மருந்துகளால் சிகிச்சை செய்யவில்லை என்றிருந்தால் அவர்கள் வரம்பு மீறியிருப்பார்கள். (ஸாதுல் மஆத், பாகம்: 04, பக்கம்: 195)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்