இறை நெருக்கம் வேண்டுமா?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: "நிச்சயமாக இறைவனின் பால் மிக நெருக்கத்தை உண்டாக்கக்கூடிய அமலாக, அன்னைக்கு பேருபகாரம் செய்வதைவிட வேறு எந்த ஒரு வனக்கத்தையும் நான் அறிய மாட்டேன்."  (நூல்: அல் அதபுல் முப்ரத்)

அன்னைக்கு உபகாரம் செய்வது அல்லாஹ்வின் நெருக்கத்தை உண்டாக்கும்!

‏بـر الـوالدة يـقرب إلـى الله تعـالى

قـال ابن عبـاس رضـي الله عنـهما :

« إنـي لا أعـلم عـملاً أقـرب إلـى الله مـن بـر الـوالدة »

أخرجه البخاري في "الأدب المفرد" ( رقـم 4 ) بسند صحيح على شرط "الصحيحين".

ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

கருத்துகள்