ஈத் எனும் இனிய நாள்

முத்தான முப்பது நாட்களின் சன்மானம் ஈத் எனும் இனிய நாள்

புத்தாடை அணிந்து புன்னகையுடன் சாந்தியைப் பரப்பும் இனிய நாள் - ஈத்

உறவுகள் கூடி வாழ்த்துக்கள் தூவி இனிப்புகள் பரிமாறும் இனிய நாள் - ஈத்

பகை மறந்து பாசம் கொண்டு பரவசம் கொள்ளும் இனிய நாள் - ஈத்

அன்பை பகிர்ந்து அல்லாஹ்வை புகழ்ந்து தக்பீர் கூறும் அழகிய நாள் ஈத் எனும் இனிய நாள்!

Rushdha Faris SEUSL

கருத்துகள்