உயிர் கொடுத்து உயிர் தந்த உறவு - அம்மா
ஓடாய் உழைத்து வாழ்வு தந்த உறவு - அப்பா
உடைந்து போன போது உந்துதல் தந்த உறவு - சகோதரங்கள்
சோகத்தையே சோலையாக மாற்றிய உறவு - நட்பு
வாழ்வில் பாதியை ஏற்றுக் கொண்ட உறவு - கணவன்
வாழ்க்கையே அர்ப்பணித்த உறவு - மனைவி
தடுமாறும் போதெல்லாம் தாங்கிப் பிடிக்க உறவுகள் இருப்பதாலே உயிர்கள் உலகில் வாழ்கின்றன
கருத்துகள்
கருத்துரையிடுக