சலிக்காமல் நீந்திவரும் உயிர் காக்கும் உன் உருவம் என்னை உழைக்காமல் சிறைபிடிப்பதேன்
மெய்க் காதல் என்னிடத்தில் மொய்க்கின்ற தேனியானியானது சிரிக்கின்ற உன் எதிரில் சிதைவுன்ட பொழுதெல்லாம்
சந்தங்கள் நீயானால் சரித்திரங்கள் நாம் படைப்போம் சத்தங்கள் இல்லாத மௌன யுத்தங்கள் கொண்டு
விழியசைவிலும் நீதான் விரலசைவிலும் நீதான் சந்தங்கள் என்று சொன்னாலே வந்தங்கு அமரும் வாய்ச்சொல்லும் உன் பெயர்தான்
தேர் கொண்டு ஊர் பார்க்க சென்ற மன்னனை உள்ளம் கொண்டு ஒருத்தி மட்டும் அன்று கதவிடுக்கில் கண்டாலே அந்த ஒருத்தியின் இடத்தில் இன்று நான் பார்த்து வெந்தேனே உன்னை ஊர் பார்க்க ஒருத்தன் மணக்கையிலே மனவேதனையில்
கருத்துகள்
கருத்துரையிடுக