தன்னம்பிக்கை

இலை மறைக்காயாக இளைப்பாறிக் கொண்டிருக்கும் என் இனிய தோழியே

உன் சாதனைகளைச் சந்தைப்படுத்தப் போகும் சந்தர்ப்பங்கள் இங்கே

உன் சலனங்களை சல்லடையாக்கி சந்தர்ப்பங்களை சாதனையாக்கு

உன் சாதனை பயணத்தில் சங்கமிக்க ஒரு வரம் கேட்டு தவமிருக்கிறேன் இங்கே - நான் தன்னம்பிக்கை!

Rushdha Faris South Eastern University of Sri Lanka.

கருத்துகள்