தாயவளின் தாலாட்டை தானாய் உணர்ந்திட - இத் தினம் ஜனித்ததோ ?? தினமும் ஒவ்வொரு கனமும் அன்னையவள் அன்பின் கனம் பெருகிறேத! காயங்கள் கனத்திடும் - இக் கால நதியில் - அவற்றை காற்றாய் கரைக்கின்ற கற்பூரம் - தாயவளின் கலங்கமில்லா அன்பே!
நன்றிகளை நவில்கிறேன் தாயே உன் அன்பிற்கும் அனைத்திற்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக