அவரவரின் அறிவு மட்டத்திற்கு ஏற்பவே புரிதல். புரிதலுக்கு ஏற்பவே நடவடிக்கைகள். நடவடிக்கைக்கு ஒப்பவே நண்பர்கள்
நண்பர்கள்தான் எம்மில் பிரதிபலிக்கும் பிம்பங்கள் அறிவு பெருகிட புரிதல் மட்டம் உயர்ந்திடும். புரிதலுக்கு தகுந்த செயற்பாடுகள் நல்லவையாவே இருக்கும்.
நல்ல செயற்பாடுகள் நல்ல நட்பைத் தரும். நல்ல நட்பை பெற்றவன் அனைத்தையும் பெற்றவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக