புகை நமக்கு பகை

மனிதா நீ புகைக்காதே புகையோ நமக்கு பகை புகைப்பது நீ ஆயினும் பாதிப்பதோ உன் சுற்றத்தார்

உன் பழக்கத்தை மாற்றிடு தவறான வழக்கம் என்பதை உணர்ந்திடு

நீ புகைப்பதும் அதனால் வெளிவிடும் மூச்சுக்காற்றும் உன் பணம் தான் என்பதை உணர்ந்திடு உணர்ந்தால் எந்நாளும் புகைத்தல் எதிர்ப்பு தினம் தான்

ASMA MASAHIM PANADURA SEUSL

கருத்துகள்