அற்புதம் மிகுந்த றஹ்மத் நிறைந்த மகத்தான மாதமே
உன் வருகையால் உள்ளம் ஒளிவிளக்காகி அமல்களால் வளம் பெறுதே
பாவக்கறைகளை நீக்கி சுவனத்து மணம் கமழ விருந்தாளியாய் வந்த ரமழானே
நீ விடைபெறும் தருணமிது மஹ்ஷரில் நமக்காய் மன்றாடிடுவாய் இறைவா நம்மை பொருந்திடுவாய் சுவனத்தை பரிசாய் அளித்திடுவாய்
கருத்துகள்
கருத்துரையிடுக