அன்பின் உறைவிடம் அன்னை உயிரும் உரைந்திடும் உதிரத்தை பாலாய் மாத்திடும் அன்னை ஊட்டியவள் மழலையிடம் அன்னை
அறிவின் மலர்விடம் அன்னை அகிலம் ஆழிடம் தன்மை அறியா என்னிடம் பண்பை கற்பித்தவள் மழலையிடம் அன்னை
தீயாகத்தின் ஒளிர்விடம் அன்னை தீமைகள் செய்திடும் என்னை சீறாய் திருத்திடும் அன்னை சுவனமும் உன்காலிடம் அன்னை
கருத்துகள்
கருத்துரையிடுக