அவனாக வருவான் ஆயிரம் பேரின் ஊத்தையை அள்ளிக் கொண்டு!
நீ! குருடாய் இரு செவிடாய்க் கிட ஊமையாய் உசும்பு
கடையில் மணக்க மணக்க அழகிய அட்டைப் படங்களுடன் இருக்கும் சவற்காரம்:
அழுக்கைக் கழுவ வந்து அடையாளமேயில்லாமல் அழிந்து போவது போல் பிறர் குறைகளை வைத்தே உன்னை அழிப்பானிவன்!
ஜடமாயிரு அவன் போன பின்பு நீயாகிக் கொள்ளலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக