தனித்த ஒற்றையடிப் பாதை தான் என்றோ ஒரு நாள் பெரும் நெடுஞ்சாலை ஆகின்றன.
அதேபோல்
எட்டுத் திசையின் எந்தத் திசையிலும் பறக்கும் பறவை உயரத்தில் இருப்பதானது. சிறகுகளாய் பல உறவுகள் இருந்தும் தனிமையின் திறந்த வெளியில் சுதந்திரமாக பறப்பதனாலே!
ஆகவே,
அடுத்தவரின் அடிச்சவடுகளை பின்பற்றி நடக்கும் பயணியாக அல்லாது, தன் பாதையை தானே தேடிக் கொள்ளும் தண்ணீராக தனித்து பயணி. விண்ணில் விருட்சம் படைப்பாய்
கருத்துகள்
கருத்துரையிடுக